ஜில்லா படத்திலிருந்து தூக்கப்பட்ட சூப்பர் காட்சி…நல்லாருக்கே ஏன் Cut பண்ணிட்டாங்க!!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன் என ஏராளமான நட்சத்திரங்கள்…
Read More