தியேட்டரில் வாஷ் அவுட் ஆன Mrs and Mr படத்தை அதிரடியாக யூடியூப்பில் ரிலீஸ் செய்யும் வனிதா!
வனிதா விஜயகுமார் இயக்கிய Mrs and Mr படத்துக்கு தியேட்டரில் வரவேற்பு கிடைக்காததால் அப்படத்தை யூடியூப்பில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். Mrs and Mr Movie Release on Youtube சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நடிகை தான் வனிதா. விஜயகுமாரின் மகளான…
Read More