“ராசியில்லாத நடிகை என குத்தப்பட்ட முத்திரை! கீர்த்தி சுரேஷின் வேதனை கருத்து!”
நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள இவர், நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களையும் விட்டு வைப்பதில்லை. ஆரம்பத்தில் ஹோம்லி கேரக்டர்களில் மட்டுமே நடித்துவந்த கீர்த்தி சுரேஷை…
Read More