“வாக்குறுதி எண் 311… ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோருவோர் மீது ஒடுக்குமுறையா?
சென்னை: ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் டிச.26 முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இன்று (டிச.31)…
Read More