கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை…

101 0

எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுமே பரபரப்பான கதைக்களத்துடன் தான் ஒனிபரப்பாகி வருகிறது.

இப்போது கதையில் தலைமறைவாகி இருந்தாலும் ஜனனி தொடங்கும் தொழிலை தடுத்தே ஆக வேண்டும் என்று ஏதேதோ செய்து வருகிறார்.டை திறப்பு நாளில் நில உரிமையாளர் இங்கே கடை போட கூடாது என குணசேகரன் கூறியதால் பிரச்சனை செய்ய ஜனனி தனது முடிவில் உறுதியாக உள்ளார்.நில உரிமையாளர் அடியாட்களை வைத்து ஜனனியை வெளியே அனுப்ப முயற்சி செய்கிறார்கள்.அந்த நேரத்தில் கொற்றவை வந்து அந்த நில உரிமையாளரை மிரட்ட அவர் அதற்கும் பயப்படுவது போல் தெரியவில்லை. இன்றைய எபிசோட் புரொமோவில், ஒரு ஸ்பெஷல் விஷயம் நடக்கிறது.அதாவது கலெக்டுராக ஜனனி கடை திறப்பு விழா நடக்கும் இடத்திற்கு வந்து ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கிறார் பிரபல தொகுப்பாளினி தியா. அவர் வந்து ஜனனிக்கு ஆதரவாக பேச பின் பிரச்சனை முடிகிறது, அவரும் கடையை திறந்து தொழிலை கவனிக்கிறார்.

 

Related Post

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு வெளியேறும் தனம்- மூர்த்தி! அதிர்ச்சி ப்ரொமோ

Posted by - May 15, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகள் தற்போது பிரிந்துவிட்டனர். முதல் தம்பி ஜீவா சண்டை போட்டுவிட்டு மாமியார் வீட்டிலேயே…

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவிற்கு பதிலாக நடிக்கப்போவது அவருடைய.. இப்படியொரு முடிவு எடுத்துள்ளாரா

Posted by - September 19, 2023 0
மாரிமுத்து தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் எதிர்நீச்சல் சீரியலை பிரபலப்படுத்தியவர் மாரிமுத்து. இவர் ஏற்று நடித்த ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக இந்தம்மா ஏய்…

லீக் ஆன லிஸ்ட்…டாப் குக் டூப் குக் 2 போட்டியாளராக வரும் முன்னணி பிரபலங்கள்..

Posted by - June 17, 2025 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக சன் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி டாப் குக் டூப் குக்கு. CWC நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ்…

மகா சிவராத்திரி விரதம் யாரெல்லாம் இருக்கக் கூடாது?

Posted by - February 11, 2026 0
மகா சிவராத்திரி விரதத்தை யார் கடைப்பிடிக்க வேண்டும், யார் கடைப்பிடிக்கக்கூடாது? என்பதை பார்க்கலாம். மகா சிவராத்திரி என்பது இந்து மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். சிவபெருமானுக்கு…

விஜய் டிவி பெயரை பயன்படுத்தி மோசடி: மக்களை எச்சரித்த டிவி சேனல்

Posted by - December 9, 2022 0
விஜய் டிவி தமிழ் சின்னத்திரையில் முக்கிய சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி. டிஆர்பி-யில் சன் டிவிக்கு அடுத்த இடத்தில் விஜய் டிவி இருக்கிறது. விஜய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *