Pixeladmin

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: யாரெல்லம் தகுதியானவர்கள்; விண்ணப்பிப்பது எப்படி… முழு விவரம்!

Posted by - April 22, 2024
ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்திருந்தால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு முழுவதும்…
Read More

அடுத்த 5 நாட்களுக்கு.. – வெதர்மேன் கொடுத்த ஷாக்

Posted by - April 22, 2024
அடுத்த 5 நாட்களுக்கு  வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வாநிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழைக்கு வாய்ப்பே இல்லை என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்…
Read More

அமைச்சர் உதயநிதிக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்!

Posted by - April 20, 2024
சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி,உதயநிதி ஸ்டாலினின் கருத்து மிகவும் தவறானது என்றார். இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின்…
Read More

ரோமியோவை ‘அன்பே சிவம்’ ஆக்கிடாதீங்க! – விஜய் ஆண்டனி

Posted by - April 20, 2024
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தான் நடித்த ரோமியோ படத்தை அன்பே சிவம் திரைப்படமாக மாற்றிவிட வேண்டாம் என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி தான் நடித்த ரோமியோ படம் குறித்து ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ்…
Read More

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.. எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு.. கடந்த முறையை விட அதிகமா?

Posted by - April 20, 2024
கடந்த முறை 2019ஆம் தேர்தல் வாக்குப்பதிவுடன் தற்போதைய தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் ஒப்பீடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 2019-ல் தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது. தற்போது எவ்வளவு பதிவாகியுள்ளது என்பது குறித்த விவரத்தை பார்க்கலாம்.…
Read More

“தாமரை” மலர் பானம்…சூரியனால் ஏற்படும் தலைவலியை கட்டுபடுத்துகிறது…

Posted by - April 18, 2024
இப்போது தாமரை மலர்களின் பலனைப் பெற இதை பயன்படுத்தும் முறை குறித்து  இங்கு காணலாம்.. தண்ணீர் – 1 கிளாஸ் தாமரை மலர்கள் – 3 செய்முறை: ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் தாமரை மலர்களை…
Read More

மக்கள் மனதில் மாம்பழம்…….மாம்பழத்தின் பல்வேறு நன்மைகள்!

Posted by - April 18, 2024
மாம்பழம் நம் நாட்டின் தேசிய கனி, முக்கனிகளில் முதன்மையான ராஜா கனி மற்றும் எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். பெரும்பாலும் கோடைகாலம் வந்தாலே எல்லோருக்கும் நியாபகம் வருவது மாம்பழம் தான். பிஞ்சு துவர்க்கும், காய் புளிக்கும், பழம் இனிக்கும். இப்படி ஒவ்வொரு…
Read More

கோட்டைகாலத்திற்கு ஏற்ற குளு குளு பானம் எது தெரியுமா ?

Posted by - April 18, 2024
நன்னாரி சர்பத் செய்முறை மற்றும் அதன் பயன்கள் குறித்த செய்தித் தொகுப்பு. கோடை வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக பருகப்படும் இயற்கை பானங்களான இளநீர், மோர், கரும்புச்சாறு, பதனீர் ஆகியவற்றின் வரிசையில் முதல் இடம் பிடிப்பது “நன்னாரி சர்பத்” தான். குறிப்பாக கிராமப்புறங்களில்…
Read More

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

Posted by - April 18, 2024
தற்போது செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 22 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை…
Read More

2 தொகுதிகளில் உங்களுடைய பெயர் இருந்தால் எங்கு வாக்களிக்க வேண்டும் தெரியுமா?

Posted by - April 18, 2024
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19- ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வாக்காளர்களுக்கு எழும் சந்தேகங்களும். அதற்காக தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தையும் காணலாம். கேள்வி: பூத் ஸ்லிப், வாக்காளர் அடையாள…
Read More