நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.. எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு.. கடந்த முறையை விட அதிகமா?

228 0

கடந்த முறை 2019ஆம் தேர்தல் வாக்குப்பதிவுடன் தற்போதைய தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் ஒப்பீடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 2019-ல் தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது. தற்போது எவ்வளவு பதிவாகியுள்ளது என்பது குறித்த விவரத்தை பார்க்கலாம்.

வட சென்னையில் 2019-ல் 64.26% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 69.26% வாக்குகள் பதிவானது. அதே போல தென் சென்னையில் 2019-ல் 57.07% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 67.82%வாக்குகள் பதிவானது. மத்திய சென்னையில் கடந்த முறை 58.9% வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 67.35% பதிவாகியுள்ளது.

S.NO தொகுதி 2019 2024
1. ஸ்ரீபெரும்புதூர்   62.44% 69.79%
2. காஞ்சிபுரம் 75.31% 72.99%
3. அரக்கோணம் 78.65% 73.92%,
4. கிருஷ்ணகிரி 75.95% 72.96%,
5. தருமபுரி  82.41% 75.44%
6. திருவண்ணாமலை 78.15% 73.35%
7. ஆரணி 79.01% 73.77%
8. விழுப்புரம் 78.66% 73.49%
9. கள்ளக்குறிச்சி 78.81% 75.67%
10.  சேலம் 77.91% 73.55%
11. நாமக்கல் 80.22% 74.29%
12. ஈரோடு 73.11% 71.42%
13. திருப்பூர் 73.21% 72.02%
14. நீலகிரி  74.01% 71.07%
15. கோவை 63.86% 71.17%
16. பொள்ளாச்சி 71.15% 72.22%
17. திண்டுக்கல் 75.29% 71.37%
18. கரூர் 79.55% 75.05%
19. திருச்சி 69.5% 71.20%
20. பெரம்பலூர் 79.26% 74.46%
21. கடலூர் 76.49% 72.4%
22. சிதம்பரம் 77.98% 74.87%
23. மயிலாடுதுறை  73.93% 71.45%
24. நாகப்பட்டினம் 76.93% 72.21%
25. தஞ்சாவூர் 72.55% 69.82%,
26. சிவகங்கை 69.9% 71.05%
27. மதுரை 66.09% 68.98%
28. தேனி 75.27%  71.74%
29. விருதுநகர்  72.49% 72.29%
30. ராமநாதபுரம் 68.4% 71.05%
31. தூத்துக்குடி 69.48% 70.93%,
32. தென்காசி 71.43% 71.06%
33. திருநெல்வேலி 67.22% 70.46%
34. கன்னியாகுமரி 69.9% 70.15%

Related Post

மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் – அரசு அறிவிப்பு

Posted by - March 11, 2025 0
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சுய உதவிக்குழு பெண்கள் இனி, லக்கேஜ்களுடனும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தும்…

“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..

Posted by - December 9, 2024 0
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே இன்று சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது திமுகவினர்…

பொன்முடி வழக்கில் திருப்பம் – தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.. விவரம்!!

Posted by - March 11, 2024 0
தண்டனை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக வாய்ப்புள்ளது. மீண்டும் எம்எல்ஏ ஆவதால் அமைச்சர் ஆவதற்கும் பொன்முடிக்கு தடையில்லை..   சொத்துக்குவிப்பு வழக்கில்…

தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டி: அண்ணாமலை தகவல்

Posted by - March 21, 2024 0
சென்னை: “தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை தேசிய ஜனநாயக கூட்டணி முடித்துள்ளது. பாஜகவின் வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். பாஜகவின் சின்னத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேலும்…

பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை …

Posted by - May 11, 2023 0
மன்னார்குடி சட்டசபை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். தி.மு.க. அரசு பதவியேற்ற 2 ஆண்டில் 3-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை: தி.மு.க. அரசு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *