குக் வித் கோமாளி 5 ஜெயித்தது குறித்து பெரிய பதிவு போட்டுள்ள பிரியங்கா தேஷ்பாண்டே
குக் வித் கோமாளி 5 குக் வித் கோமாளி 5, விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி இது. சமையல் ப்ளஸ் கலாட்டா என்ற கான்செப்டில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். கடந்த ஏப்ரல் மாதம் குக்…
Read More