அவர் வருவாரா.? எதிர்பார்ப்பில் எடப்பாடி பழனிசாமி.. பலிக்குமா கணக்கு.?
அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்த ஒருவரை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் அந்த கூட்டணி. அந்த அவர் சிக்குவாரா.? அதிமுக கணக்கு பலிக்குமா.? பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இந்த கூட்டணியை…
Read More