முடிவுக்கு வருகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.. மீண்டும் இணைந்த குடும்பம்? அடுத்த வார ப்ரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பம் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மூர்த்தி, கதிர் ஒரே வீட்டில் இருக்க, ஜீவா மற்றும் கண்ணன் இருவரும் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றுவிட்டனர். இந்த சமயத்தில் முல்லைக்கு வளைகாப்பு என்பதினால் குடும்பத்தை ஒன்று…
Read More