ஒரே வீட்டில் பாக்யா, ராதிகா.. கோபி உச்சகட்ட ஷாக்! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ

187 0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது போதைக்கு அடிமையான கோபியிடம் சண்டை போட்டுவிட்டு ராதிகா சென்றுவிட்டார். அதன் பின் கோபி குடிபோதையில் தள்ளாடுவதை பார்த்து செழியன் அவரை பாக்யாவின் வீட்டுக்கு கொண்டு சென்றுவிடுகிறார்.

அதன் பின் கோபி அங்கேயே இருக்க வேண்டும் என பாட்டி கூறுகிறார். ஆனால் கோபி தான் ராதிகா உடன் தான் இருக்க வேண்டும் என கூறுகிறார்.

ஒரே வீட்டில் பாக்யா, ராதிகா.. கோபி உச்சகட்ட ஷாக்! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ | Radhika Enters Bakiya House Baakiyalakshmi Promo

 

ஒரே வீட்டில் ராதிகா, பாக்யா

அதன் பின் ராதிகாவின் அம்மா கொடுத்த அட்வைஸ் காரணமாக ராதிகா பையை தூக்கிக்கொண்டு கோபி இருக்கும் வீட்டுக்கே சென்றுவிடுகிறார்.

“நீங்க இருக்கும் இடத்தில் தான் நானும் இருப்பேன்” என கோபியிடம் கூறி ஷாக் கொடுக்கிறார். இது நடந்தால் பாக்யா மற்றும் ராதிகா இருவரும் ஒரே வீட்டில் நேருக்கு நேர் அடிக்கடி சண்டை போடும் நிலை வரலாம். கோபி சமாளிப்பாரா?

ப்ரொமோ இதோ..

Related Post

JioFiber vs Airtel Xstream – எது Best Broadband?

Posted by - December 23, 2025 0
வீட்டில் WiFi, OTT streaming, online work, gaming எல்லாம் அதிகமா பயன்படுத்துற இந்த காலத்துல, சரியான broadband தேர்வு ரொம்ப முக்கியம்.Tamil Nadu-ல அதிகமா பயன்படுத்தப்படுற…

பன்முகம் கொண்ட போட்டியாளர்களுடன் இனிதே தொடங்கியது பிக் பாஸ் தமிழ் சீசன் 8 – யாரெல்லாம் வந்துருக்காங்க தெரியுமா..?

Posted by - October 7, 2024 0
பன்முகம் கொண்ட போட்டியாளர்களுடன் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இனிதே தொடங்கியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த பிரம்மாண்ட…

கவின் கன்னத்தில் அப்போ அடிச்ச காரணமே இதுதான்.. ரகசியத்தை உளறிய பிரதீப்.. அதிர்ச்சி அடைய வைத்த காரணம்

Posted by - November 4, 2023 0
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி இருக்கும் பிரதீப் ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன்…

8ம் ஆண்டு பிரம்மாண்டமாக நடக்கும் விஜய் டெலிவிஷன் விருது- வெளிவந்த பிரம்மாண்ட செட் புகைப்படம்

Posted by - April 21, 2023 0
விஜய் தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி 20 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக மக்களின் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகிறது. அந்த தொலைக்காட்சியின் TRPயுடன் போட்டிபோடும் அளவிற்கு பக்காவான என்டர்டெயின்மென்ட் செய்யும்…

தினேஷ் – விசித்ரா மோதல்! ஷூட்டிங்கில் நடந்த பெரிய பிரச்சனை.. வெளியேறிய விசித்ரா

Posted by - January 30, 2024 0
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ அண்டா காகசம் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இந்த வாரம் பிக் பாஸ் 7 போட்டியாளர்களை தான் ஷோவுக்கு கொண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *