அட! விஜய்யின் ‘லியோ’ படத்தில் தனுஷா? வேற லெவல் தகவல் !
தளபதி விஜய்யின் லியோ படத்தில் சிறப்பு வேடத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தின் முக்கிய சண்டைக்காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டுவருகிறதாம். இந்தப்…
Read More