விஜய்யின் வாரிசு
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வாரிசு.
இப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் முத்தாண்டை முன்னிட்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.
விஜய் Vs சிவாகார்த்திகேயன்
இந்நிலையில், அதே நாளில் கலைஞர் டிவியில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த இரு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் தொலைக்காட்சியின் வாயிலாக மோதுவதால், அதிக TRP ரேட்டிங் எந்த படத்திற்கு கிடைக்க என்று பொறுத்திருந்து பார்ப்போம்.