ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா? சுடச்சுட வந்த செய்தி
ஜனநாயகன் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் சமீபத்தில் இப்படம் குறித்து பேசும்போது கூட, “பக்கா மாஸ் படம், விஜய் சார் ரசிகர்களுக்கு Full மீல்ஸ்” என கூறியிருந்தார்.…
Read More