சிங்கப்பூர் சலூன் ரசிகர்கள் பார்வை…
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்க சத்யராஜ், லால், மீனக்ஷி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பல துறைகளை மையமாக வைத்து…
Read More