ராஜா ராணி 2ல் இருந்து திடீரென விலகிய ஹீரோயின்! புது சந்தியா யார்?
ராஜா ராணி 2 விஜய் டிவியில் தற்போது முக்கிய சீரியலாக இருந்து வருகிறது ராஜா ராணி 2. அதில் முதலில் ஆல்யா மானசா ஹீரோயினாக நடித்து வந்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்ததால் அந்த தொடரில் இருந்து விலகினார். அதன் பின்…
Read More