தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி!
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 69 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர்…
Read More