ரிலீசுக்கு முன்பே தரமான சம்பவம் செய்த விஜய்யின் கோட் திரைப்படம் – வெளியான டக்கர் தகவல்..!!

171 0

தளபதி விஜயின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் கோட் படம் ரிலீஸ் இன்னும் நீண்ட நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது ஒரு சிறப்பான தரமான சம்பத்தை செய்துள்ளது.

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் தளபதி விஜயின் கிளாஸான நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் திரைப்படம் THE GOAT .

AGS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குநர் . ஏற்கனவே மாநாடு என்ற தரமான படத்தை கொடுத்துள்ள இவர் தற்போது தளபதியை வைத்து தரமான படத்தை செதுக்கி வருகிறார் .

நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கிய நிறுவனம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.

அஜித்தின் துணிவு படத்தின் தமிழக உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ் தான் விஜய்யின் கோட் பட தமிழக உரிமையை பெற்றுள்ளதாக . கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Related Post

விஜய்க்கு வில்லனான பிக் பாஸ் பிரபலம்.. 18 வருடம் கழித்து நடந்த சந்திப்பு

Posted by - May 4, 2024 0
நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். அதில் பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய் ஜோடியாக மீனக்ஷி…

கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகல் – காரணம் என்ன தெரியுமா..?

Posted by - March 6, 2024 0
மணிரத்தினம் – கமல்ஹாசன் காம்போவில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம்…

நாட்டாமை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது குஷ்பூ இல்லை.. உண்மையை கூறிய கே.எஸ். ரவிகுமார்

Posted by - May 18, 2024 0
கே.எஸ். ரவிக்குமார் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனர்களில் பல சூப்பர்ஹிட் கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். நாட்டாமை,  முத்து, படையப்பா, தசாவதாரம், வரலாறு என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.…

லியோ வெளிநாட்டில் டிக்கெட் புக்கிங்கில் இவ்ளோ பெரிய மோசடியா- அம்பலமாக்கிய பிரபலம்

Posted by - October 27, 2023 0
லியோ படம் பெரிய நடிகர்களின் படங்களுக்கு எப்போதுமே மக்கள் பெரிய வரவேற்பு கொடுப்பார்கள், அதிக அளவிலும் கொண்டாடுவார்கள். அப்படி விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம்…

நடிகர் மோகனுடன் இணைந்த வனிதா விஜயகுமார்

Posted by - July 5, 2023 0
‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹரா’. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *