விஜய்யின் 3 மணிநேர ஆக்சன் ட்ரீட்.. வெளிவந்த கோட் முதல் விமர்சனம்
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இப்படம் வரும் ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் இப்போது ஒட்டு மொத்த மீடியாவும் பரபரப்பாக இருக்கிறது. பொதுவாக விஜய் படங்களுக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் அரசியல் கட்சியை…
Read More