மீள முடியாத துயரத்தில் லைக்கா.. இந்தியன் 2 ஓடிடி ரிலீசில் நெட்பிலிக்ஸ் செய்த சம்பவம்…
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்தியன் 2 படம் கடைசியில் மண்ணை கவ்வியது. ஜூலை 12 இந்த படம் ரிலீசானது. கிட்டத்தட்ட 2400 காட்சிகள் முதல் நாளில் திரையிடப்பட்டது. அதோடு இந்த படத்தின் வசூல் வேட்டையும் நிறைவு பெற்றது. எல்லா பக்கமும் இந்த…
Read More