திரைக்கும் வரும் விஷாலின் மதகதராஜா திரைப்படம்..!!
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராகவும் நல்ல நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர்.சி . இவரது இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் தான் மதகதராஜா. விஷால் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வரலட்சுமி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர்…
Read More