Pixeladmin

தவெக-வுடன் கூட்டணியா? தயக்கம் காட்டும் அரசியல் கட்சிகள் – என்ன செய்யப்போகிறார் விஜய்?

Posted by - July 28, 2025
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், விஜய்யுடன் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டி வருவதால் தவெக என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா…
Read More

”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு

Posted by - July 28, 2025
Seeman On Vijay: தவெக தலைவர் விஜய்க்கு எதற்கு X,Y பிரிவு பாதுகாப்பு என, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். Seeman On Vijay: சொந்த சாதியே தன்னை ஒதுக்கிவிட்டதாக, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார். விஜய்க்கு…
Read More

LED TV Repair Shop Ideas – சிறிய முதலீட்டில் LED Repair ஷாப்

Posted by - July 28, 2025
#businessidea #business #businessideas #entrepreneur #entrepreneurship #businessowner #businessmotivation #startup #businesstips #businessmindset #motivation #success #smallbusiness #businessopportunity #businessadvice #businessplans #businesshelp #onlinebusiness #entrepreneurlife #businessminds #money #successmindset #startupbusiness #businessstrategist #businessmanagement #businessownership #mindset #digitalmarketing #businessworld #entrepreneurs…
Read More

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

Posted by - July 28, 2025
சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக முதல்​வருமான மு.க.ஸ்​டா​லின் கடந்த 21-ம் தேதி காலை​யில் வழக்​க​மான நடைப​யிற்சி மேற்​கொண்ட போது…
Read More

இரண்டாம் திருமணம், 6 மாதம் கர்ப்பம்.. குட் நியூஸ் சொன்ன மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி..

Posted by - July 28, 2025
மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது இரண்டாம் திருமணம் செய்துள்ளார். கடந்த சில காலமாகவே ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில்,…
Read More

ஒரே நாளில் இரண்டு சீரியல்களை முடிக்கும் விஜய் டிவி.. இந்த தொடரும் முடிகிறதா?

Posted by - July 28, 2025
விஜய் டிவியின் இரண்டு முக்கிய சீரியல்கள் இன்னும் இரண்டே வாரங்களில் முடியப்போகிறது. ஒன்று பாக்கியலட்சுமி. பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடர் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே வர இருப்பதாக விஜய் டிவி அறிவித்து விட்டது. தங்கமகள் தங்கமகள் என்கிற மற்றொரு…
Read More

மூன்று நாட்களில் மாரீசன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - July 28, 2025
மாரீசன் மலையாள திரையுலகில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவையே கலக்கிக்கொண்டு இருக்கிறார் பகத் பாசில். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் மாரீசன். மாமன்னன் படத்திற்கு பின் மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருந்தனர். இவர்கள் இருவருடைய கூட்டணி இப்படத்திலும்…
Read More

மூன்று நாட்களில் வசூல் வாரிக்குவிக்கும் தலைவன் தலைவி.. எவ்வளவு தெரியுமா

Posted by - July 28, 2025
தலைவன் தலைவி கடந்த வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் வசூல் வாரிக்குவித்து வருகிறது தலைவன் தலைவி. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் இணைந்து நடித்திருந்தனர்.சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் தீபா, செம்பன் வினோத், ரோஷினி ஹரிப்ரியன்,…
Read More

பாவம் விட்டுருங்கயா..! ஸ்டோக்ஸ் & கோவை வெச்சு செய்யும் இந்தியர்கள் – ”பேஸ்பால் காணோமாம்”

Posted by - July 28, 2025
பென் ஸ்டோக்ஸின் ட்ரா பரிந்துரையை ஜடேஜா நிராகரித்ததை மையப்படுத்தி, இங்கிலாந்து அணியை விமர்சித்து ஏராளமான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், கேப்டன் கில், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில்…
Read More

ஆரவாரம் எல்லாம் அடங்கியாச்சு..இப்போ உண்மைய சொல்லலாம்…தலைவலி கொடுத்த தலைவன் தலைவி

Posted by - July 26, 2025
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள தலைவன் தலைவி படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம் தலைவன் தலைவி விமர்சனம் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள படம் தலைவன் தலைவி. சூப்பர் ,…
Read More