பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து பத்த வைத்த சுனிதா.. முகம் கருத்து போன ஹவுஸ் மேட்ஸ், இன்றைய எபிசோட்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் வீட்டுக்குள் வரப் போகிறார்கள். இதன் அறிவிப்பு நேற்றே வந்தது. அதன் முதல் கட்டமாக இப்போது சுனிதா வர்ஷினி இருவரும் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர். அதில் சுனிதா ஒவ்வொருவரையும் வச்சு செய்துள்ளார். தற்போது வெளிவந்துள்ள புரோமோவில்…
Read More