பாபா ரீ ரிலீஸ்.. மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி, எதிர்பார்க்காத ரசிகர்கள்
பாபா ரீ ரிலீஸ் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாபா. இப்படம் அப்போது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது பாபா படத்தை புதிய பொலிவுடன் ரீ ரிலீஸ் செய்துள்ளனர். இதில் சில…
Read More