Pixeladmin

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இழப்பீடு வழங்கவும் மனமில்லை!- இபிஎஸ்

Posted by - July 14, 2025
சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில் முருகன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மீனாவிற்கு அரசு வேலை வழங்குமாறு…
Read More

“சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ – நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்

Posted by - July 14, 2025
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், மக்கள் சோறு போட தயாராக இருப்பதாகவும், ஆனால் ஓட்டு போட மாட்டோம் என்று கூறுவதாகவும் தொண்டர் ஒருவர் தெரிவித்ததால், அவர் அதிர்ச்சி அடைந்தார். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும், தேர்தல் வேலைகளை தொடங்கி…
Read More

பாஜக-வை கழட்டிவிடுங்க… விஜய்யை உள்ளே கொண்டு வாங்க.. என்ன செய்வார் எடப்பாடி?

Posted by - July 14, 2025
அதிமுக கூட்டணியைப் பலப்படுத்த பாஜக-வுடனான உறவை துண்டித்துவிட்டு, விஜய்யின் தவெக-வை உள்ளே கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வலுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக-வை வீழ்த்த அதிமுக முழுவீச்சில்…
Read More

‘கூட்டணி ஆட்சியா? அமித் ஷாவுக்கு பதில் சொன்ன EPS’ பரபரப்பு Press Meet!

Posted by - July 14, 2025
அதிமுக கூட்டணி வலிமையானதாகவும், ஒற்றுமையுடன் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான அரசு 2026 அமைந்தால், அது கூட்டணி ஆட்சியாகதான் இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா பேசிய…
Read More

பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்

Posted by - July 14, 2025
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருடன் அதிக படம் கதாநாயகியாக நடித்த…
Read More

அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்.. லிஸ்ட் இதோ

Posted by - July 12, 2025
சம்பளம் ரஜினிகாந்த், விஜய், அஜித், அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோர் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், நடிகைகளில் யார்யார் அந்த லிஸ்டில் இருக்கிறார்கள் என பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த நிலையில், தென்னிந்திய…
Read More

ஐயாவின் புது ரூட்டு!மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்!

Posted by - July 12, 2025
அன்புமணியுடனான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ராமதாஸ் தனது மகள் ஸ்ரீகாந்திமதியை தேர்தலில் களமிறக்க முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான கட்சியாக பாமக உள்ளது. வட தமிழகத்தில் மிகப்பெரிய வாக்குவங்கியை தங்கள் வசம் வைத்துள்ள பாமக தற்போது…
Read More

ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? – இபிஎஸ் கேள்வி!

Posted by - July 11, 2025
ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரத்தில் பேசிய அவர், ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயிலுவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர் முதலமைச்சர் ஸ்டாலின்  என தெரிவித்தார். விவசாயிகளின் குழந்தைகள் நல்ல…
Read More

2025 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்….

Posted by - July 11, 2025
தெலுங்கு உள்ளிட்ட மற்ற சினிமா துறைகளுடன் ஒப்பிட்டால் தமிழ் சினிமா துறை பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறது என உறுதியாக சொல்லலாம். மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் கூட மிக மோசமான தோல்வியை இங்கே சந்தித்து வருகின்றன. தக்…
Read More

நன்றி கெட்ட வைகோ? ”அப்ப இனிச்சது, இப்ப கசக்குதோ” நம்பிக்கை இல்லாத போர் வாள்?

Posted by - July 11, 2025
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் மூன்று முறை எப்போது எனது உயிரை காப்பாற்றினார்? என பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கும், துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுவடைந்து…
Read More