அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்.. லிஸ்ட் இதோ

159 0

சம்பளம்

ரஜினிகாந்த், விஜய், அஜித், அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோர் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், நடிகைகளில் யார்யார் அந்த லிஸ்டில் இருக்கிறார்கள் என பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

டாப் 5 நடிகைகள்

நயன்தாரா – மெகாஸ்டார் 157, டாக்சிக், மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.ராஷ்மிகா – புஷ்பா 2, சாவா, அனிமல் என மிகப்பெரிய பான் இந்தியன் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த ராஷ்மிகா ரூ. 13 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.சாய் பல்லவி – தென்னிந்திய சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ள சாய் பல்லவி, தற்போது ராமாயணா படத்தின் மூலம் பாலிவுட் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 12 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.த்ரிஷா – தென்னிந்திய சினிமாவில் பிசியாக நடித்து வரும் த்ரிஷா, ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறாராம்.சமந்தா – கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் சமந்தா வெப் தொடரில் நடிக்க ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். மேலும் படங்களில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

Related Post

பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!

Posted by - January 10, 2025 0
பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!இந்த பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன படங்கள் வருதுன்னு தெரிஞ்சுக்க ரசிகர்கள் ஆர்வமா இருப்பாங்க. அவங்க எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி…

தீபாவளி ஸ்பெஷலாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்கள்- முழு விவரம் இதோ

Posted by - November 1, 2023 0
தீபாவளி ஸ்பெஷல் தொலைக்காட்சிகளில் எல்லா மாதங்களும் சீரியல்கள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் ஏதாவது ஒரு ஸ்பெஷல் தினம் வந்துவிட்டால் போதும் படங்களாக ஒளிபரப்பி விடுவார்கள். அப்படி…

ஜீவானந்தத்தை முடிக்க திட்டம் போடும் குணசேகரன்..எதிர்நீச்சல் சீரியலில் என்ன நடக்க போகிறது..???

Posted by - July 24, 2023 0
எதிர்நீச்சல் சீரியலில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை தெரிவிக்கும் விதமாக தற்போது ஒரு குட்டி புரோமோ வெளியாகியுள்ளது. அப்பத்தாவின் சொத்துக்கள் தன்னுடைய கையை விட்டு சென்றதை…

பிக்பாஸ் 7 – Voting விவரப்படி இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- குறைந்த வாக்கு இவருக்கா?

Posted by - November 25, 2023 0
பிக்பாஸ் 7 விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி…

நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தும் உதான முத்திரை

Posted by - March 23, 2023 0
செய்முறை : கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் நுனியைச் சேர்த்து வைக்க வேண்டும். நடுவிரல் நுனியை ஆள்காட்டி விரல் நகத்தின் மீது வைக்க வேண்டும். சுண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *