Pixeladmin

ரெட் ஜெயின்ட் மூவிஸ் படங்களில் ‘உதயநிதி வழங்கும்’ என்ற வாசகத்தை நீக்க அறிவுறுத்தல்!

Posted by - December 19, 2022
தற்போது உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதால், ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களின் போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் ரெட் ஜெயன் மூவிஸ் என்பது மட்டும் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் படங்களின் விளம்பரங்களில் இனி உதயநிதி வழங்கும் என்ற…
Read More

‘தும்மினால் கூட செல்போனில் படமெடுத்து சோஷியல் மீடியாவ்ல போட்றாங்க’ – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Posted by - December 19, 2022
கடந்த ஆட்சியைவிட தற்போது ஆவின் நிறுவனத்தில் விற்பனை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கருத்து. தும்பினால் கூட செல்போனில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுகின்றனர் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற பால்வளத் துறை அமைச்சர் நாசரின் பேத்தியின்…
Read More

துணிவு படத்தின் கதை இது தான்! ரன்டைம் விவரமும் இதோ

Posted by - December 18, 2022
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை என தொடர்ந்து க்ரைம் கதைகளாக படமாக்கி வரும் ஹெச்.வினோத் தற்போது அஜித்துடன் இணைந்து எடுத்திருக்கும் துணிவு படமும் அதே போன்ற க்ரைம் கதைக்களம் தான். பஞ்சாப் வங்கி கொள்ளை சம்பவத்தை வைத்து துணிவு…
Read More

வாரிசு படத்தின் கதை இதுதானா.. அப்போ படம் வெற்றியா? தோல்வியா?

Posted by - December 18, 2022
வாரிசு விஜய்யின் நடிப்பில் வம்சியின் இயக்கத்தில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க, ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.   ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த ரஞ்சிதமே, தீ தளபதி என இரு பாடல்கள் வெளிவந்து…
Read More

அஜித்தின் நச் லுக்.. மஞ்சு வாரியர் குரல்.. துணிவு பட ’காசேதான் கடவுளடா’ பாடல் க்ளிக்ஸ்!

Posted by - December 18, 2022
Kasethan Kadavulada : அஜித் நடித்துள்ள துணிவு படத்திலிருந்து 2ஆவது பாடலாக காசேதான் கடவுளடா பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 1/ 7 துணிவு படத்தின் காசேதான் கடவுளடா லிரிக்கல் வீடியோ இன்று வெளியானது 2/ 7 பொங்கலையொட்டி துணிவு திரைப்படம் வெளியாகவுள்ளது. ஜனவரி 12ஆம்…
Read More

17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 19 வயது பெண் போக்சோவில் கைது..! நாகையில் அதிர்ச்சி சம்பவம்!

Posted by - December 17, 2022
சிறுவனின் தந்தை தனது மகனை ஏமாற்றி சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டதாக இளம் பெண் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நாகையில் 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 19 வயதுடைய இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது…
Read More

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வாரம் பிஸ்தா!

Posted by - December 17, 2022
கும்பகோணத்தில் உள்ள கிராமப்புற சூழலை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் ஃபன் மற்றும் நகைச்சுவையாக இருக்கும். உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக ஃபன் கலந்த நகைச்சுவை திரைப்படமான பிஸ்தா திரைப்படத்தை ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ். வயாகாம்18 நிறுவனத்தின் தமிழ் என்டர்டெயின்மென்ட் சேனலான கலர்ஸ்…
Read More

”உதயநிதிக்கு அமைச்சர் பதவி… சமூக அநீதி” – வானதி சீனிவாசன் விமர்சனம்

Posted by - December 17, 2022
பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீநிவாசன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது வாரிசு அரசியல் என்றும் பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்றும் விரிவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதுதான் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக இருந்து…
Read More

இறுதி மூச்சு வரை ஸ்டாலின் தான் முதல்வர்.. நாக்கை நீட்டி வாக்கு சொன்ன அமைச்சரால் சிரிப்பலை

Posted by - December 17, 2022
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் நிரந்தர முதலமைச்சர் என்றும், அவர் இறுதி மூச்சுவரை முதலமைச்சராக இருப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். இறுதி மூச்சு உள்ள வரை தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் தான் இருப்பார் என கூட்டத்தில் தன் நாக்கை நீட்டி வாக்கு சொன்ன…
Read More

”வாரிசு படத்துக்கு அதிக தியேட்டர்கள் வேணும்” – உதயநிதியை சந்திக்க வந்த விஜய் பட தயாரிப்பாளர்!

Posted by - December 16, 2022
Varsiu: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சென்னை வந்துள்ளார். வாரிசு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டும் என்பதை வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலினை சந்திக்க அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சென்னை வந்துள்ளார்.  விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும்…
Read More