மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000
முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையுடன், சிறப்பு நிதி வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஏற்கனவே வழங்கப்படும் தொகையுடன் ரூ.2,000 கூடுதலாக வரவு. சிறப்பு நிதி ரூ.2000 கூடுதலாக வழங்கிய முதலமைச்சர் இது குறித்து முதலமைச்சர் மு.க.…
Read More