துணிவு படம் இந்த 5 தமிழ் திரைப்படங்களின் காப்பியா.. இந்த முறையும் சொதப்பல் தானா
துணிவு எச். வினோத் – அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள 3வது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்தது. ட்ரைலர் வெளிவந்த பின் இப்படத்தின் கதை குறித்து கணிக்க முடிந்தது.…
Read More