Author: Pixeladmin
- Home
- Pixeladmin
விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்… கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
#Sengottaiyan அதிமுக மூத்த நிர்வாகியும், மாஜி அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்க எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததையடுத்து தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தார். அதிமுகவில் மோதல்- செங்கோட்டையன் நீக்கம் தமிழக தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள…
Read More
இரவில் செல்போனைத் தூக்கிப் போடுங்க! ஏழு மணி நேரம் நிம்மதியா தூங்கினா, இந்த நோய்கள் வராது!
உடம்புக்கும் மனசுக்கும் இருக்கிற பெரிய மருத்துவம் எதுன்னு கேட்டா, அது தூக்கம் மட்டும்தான். பணம் கொடுத்து எந்தக் கடையிலும் வாங்க முடியாத ஒரு வரம் இந்தத் தூக்கம். ராத்திரி நேரங்களில் நம்ம 7 அல்லது 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்கினாத்தான்,…
Read More
விஜய், அஜித்தால் கூட முடியவில்லை.. ஆனால், அதை செய்து காட்டிய சூர்யா.
கருப்பு சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் கருப்பு திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் திரிஷா, சுவாசிகா, அனாகா ரவி, ஷிவதா என பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். சாய் அப்யங்கர்…
Read More
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!
எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். அதிமுகவில் இருந்த எம்ஜிஆர் காலத்து மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், 2026 தேர்தல் வெற்றிக்கு கட்சி ஒன்றிணைப்பை வலியுறுத்தி, அண்மையில்…
Read More
”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Vijay vs Seeman: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கடுமையாக சாடி பேசியுள்ளார். ஒரு வழக்கு போட்டதும் தமிழக வெற்றிக் கழக கட்சியே தலைமறைவாகிவிட்டதாக, சீமான் விமர்சித்துள்ளார். விஜய் மீது சீமான்…
Read More
செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்… தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்
சட்டமன்ற தேர்தலை தமிழகம் எதிர்நோக்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தவெகவில் அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களோடு இணையவுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது அரசியல் கட்சிகள், ஒரு கட்சியில்…
Read More
ஜனநாயகன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி.. செம மாஸ் அப்டேட்
ஜனநாயகன் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வருகிற 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திலிருந்து ஏற்கனவே முதல் பாடல் வெளியாகிவிட்டது. தளபதி கச்சேரி என்கிற தலைப்பில்…
Read More
அரசன் படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ.. இவர் தான் வில்லனா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அரசன் வடசென்னை 2 படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அரசன் படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. வடசென்னை உலகில் நடக்கும் கதையாகும் இது.வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.…
Read More
நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது – அண்ணாமலை
நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் தொண்டமான் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம்…
Read More