பிக்பாஸ் டைட்டில் வின்னரானார் அசீம் – குவியும் வாழ்த்து
அசீம் அசீமுக்கு ரசிகர்கள் ஒரு பக்கம் வாழ்த்து தெரிவிக்க மற்றொரு பக்கம் பிக்பாஸ் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டுவருகின்றன. 21 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணி முதல்…
Read More