Pixeladmin

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 16-ந்தேதி நடக்கிறது: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - April 6, 2023
அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16-ந்தேதி பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More

தமிழ்நாடு-புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது: 9.76 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் ….

Posted by - April 6, 2023
தேர்வு மையங்களுக்குள் மின் சாதன பொருட்கள், செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை: பிளஸ்-1, பிளஸ்-2…
Read More

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவிற்கு திருமணம் ஆகிவிட்டதா?- இவர் தான் பிரபலத்தின் கணவரா?

Posted by - April 6, 2023
எதிர்நீச்சல் சீரியல் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் நாம் சீரியல்களில் பார்த்து பழகிய பிரபலங்கள் நடிக்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் மதுமிதா இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. ரசிகர்கள் அனைவருமே இந்த சீரியல் மூலம் இவருக்கு அதிகம் ஆகிவிட்டார்கள்…
Read More

விஜய் தொலைக்காட்சியில் புதியதாக எண்ட்ரீ கொடுக்கும் அனிதா சம்பத்- எந்த சீரியல்?

Posted by - April 6, 2023
அனிதா சம்பத் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தமிழக மக்களால் கொண்டாடப்பட்டவர் அனிதா சம்பத். தமிழ் உச்சரித்து, கலையான லுக் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார். அந்நிகழ்ச்சி மூலம் அவர் மக்களின் வெறுப்பை…
Read More

போட்டோ எடுத்தா செல்போனை உடைத்துவிடுவேன்.. ரசிகர் மீது கடும் கோபத்தில் நயன்தாரா

Posted by - April 6, 2023
ஆலயத்திற்கு சென்ற நயன்தாரா நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேற்று கும்பகோணம் அடுத்த மேலவழுத்தூரில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஆற்றங்கரை காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்தார். அங்கு நயன்தாரா சென்றதும் ரசிகர்கள் பலரும் அங்கு திரண்டு விட்டனர். இதனால் நயன்தாராவால் நிம்மதியாக…
Read More

IPL 2023 : பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப் அணி… 5 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

Posted by - April 6, 2023
ஹெட்மேயர் – துருவ் ஜுரல் 7 ஆவது விக்கெட்டிற்கு 27 பந்துகளில் 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றனர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான…
Read More

அதிகரிக்கும் கொரோனா: சென்னையில் தொற்று பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடக்கம்

Posted by - April 6, 2023
சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதையும் இரண்டு ஆண்டுகளுக்கும் கொரோனா வைரஸ் புரட்டிபோட்டது. இந்தியாவில் 2020-ம் ஆண்டு…
Read More

“கும்பகோணத்தில் உள்ள குல தெய்வம் கோவிலுக்கு திடீர் விசிட் செய்த விக்கி – நயன்”

Posted by - April 5, 2023
கும்பகோணம் அருகே உள்ள வழுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள குலதெய்வம் கோவிலில் வழிபாடு செய்ய விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி சென்றிருந்தனர். தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது நீண்ட நாள் காதலனான இயக்குனர் விக்னேஷ்…
Read More

லியோவில் விஜய்யுடன் மோத போகும் மற்றும் ஒரு நடிகர்..லோகேஷ் செய்யப்போகும் தரமான செய்கை!!

Posted by - April 5, 2023
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில்…
Read More

பெரிய ஸ்க்ரீன் கொண்ட LED டிவி வாங்க விரும்புகிறீர்களா… பெஸ்ட்டான 55 இன்ச் TV-க்களின் பட்டியல் இதோ..!

Posted by - April 5, 2023
உங்களது வீட்டிற்கு பெரிய ஸ்க்ரீன் கொண்ட LED TV-ஐ வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், சிறந்த 55 இன்ச் TV-க்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். சிறிய அளவிலான ஸ்க்ரீனை கொண்ட TV-க்களை விட பெரிய ஸ்க்ரீனை கொண்ட LED TV-க்களை வாங்குவது சமீபத்திய…
Read More