போட்டோ எடுத்தா செல்போனை உடைத்துவிடுவேன்.. ரசிகர் மீது கடும் கோபத்தில் நயன்தாரா

212 0

ஆலயத்திற்கு சென்ற நயன்தாரா

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேற்று கும்பகோணம் அடுத்த மேலவழுத்தூரில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஆற்றங்கரை காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்தார்.

அங்கு நயன்தாரா சென்றதும் ரசிகர்கள் பலரும் அங்கு திரண்டு விட்டனர். இதனால் நயன்தாராவால் நிம்மதியாக சாமியை தரிசனம் செய்ய முடியாமல் கூட போனது.

போட்டோ எடுத்தா செல்போனை உடைத்துவிடுவேன்.. ரசிகர் மீது கடும் கோபத்தில் நயன்தாரா | Nayanthara Tension Because Of Fans Behavior

 

அம்மன் ஆலயத்தில் வழிபாட்டை முடித்த கையோடு, ஐராதீஸ்வர் ஆலயத்திற்கு சென்றனர். அங்கும் நயன்தாராவை காணவேண்டும் என ரசிகர்களுடன் தாய்மார்கள் பலரும் காத்திருந்தனர்.

பின் அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நயன்தாரா தோளில், ரசிகை ஒருவர் கை வைத்ததால் நயன்தாரா கோபமடைந்தார்.

செல்போனை உடைத்துவிடுவேன்

 

இதன்பின் ரயில் நிலையத்திற்கு சென்ற நயன்தாரா, ரயிலில் எறியபின் அங்கு இருந்து ரசிகர் ஒருவர் நயன்தாராவை புகைப்படம் எடுக்க முயற்சி செய்தார்.

அப்போது கடுப்பான நயன்தாரா, போட்டோ அடுத்தவரை பார்த்து ‘செல்போனை உடைத்துவிடுவேன்’ என கூறினார்.

போட்டோ எடுத்தா செல்போனை உடைத்துவிடுவேன்.. ரசிகர் மீது கடும் கோபத்தில் நயன்தாரா | Nayanthara Tension Because Of Fans Behavior

 

சாமி தரிசனம் போது ஏற்பட்ட டென்சன், ரசிகர்கள் அதிகமாக திரண்டதால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக நயன்தாரா சற்று கோபப்பட்டுவிட்டார் என தெரிகிறது.

Related Post

ஒழுங்கா ரூமுக்கு போ.. நயன்தாராவிடம் கடுமையாக நடந்துகொண்ட இயக்குனர்

Posted by - January 31, 2024 0
நடிகை நயன்தாரா #nayanthara #vigneshsivan #pixeltv #pixelmedia #cinema #tamilnews #tamildirector #tamiltrending நயன்தாராவை தமிழ் சினிமா ரசிகர்களை லேடி சூப்பர்ஸ்டார் என தலைமேல் தூக்கி வைத்து…

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர் கான்.. காரணம் என்ன

Posted by - July 1, 2025 0
சித்தாரே ஜமீன் பர் இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளிவந்த படம் சித்தாரே ஜமீன்…

புஷ்பா பாடலுக்கு சமந்தாவை விட மிரட்டலாக ஆடிய மீனா – வைரல் வீடியோ..!!

Posted by - May 20, 2024 0
புஷ்பா படத்தில் வந்த பேமஸ் பாடலுக்கு க்யூட்டாக நடனமாடிய நடிகை மீனாவின் வீடியோ வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக…

படம் மீதான நம்பிக்கை போச்சு!. இனி மகள் பேச்சை கேட்க மாட்டேன்..ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த் பேச்சு

Posted by - August 8, 2023 0
ஜெயிலர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய…

துணிவு-வை முந்தும் வாரிசு.. தமிழகத்தில் தற்போதைய நிலைமை இதுதான்

Posted by - January 19, 2023 0
வாரிசு – துணிவு துணிவு மற்றும் வாரிசு இரு திரைப்படங்களும் வெளிவந்த நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் நாளில் இருந்து தமிழகத்தில் வாரிசு படத்தை விட துணிவு படம் அதிக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *