விஜய் தொலைக்காட்சியில் புதியதாக எண்ட்ரீ கொடுக்கும் அனிதா சம்பத்- எந்த சீரியல்?

195 0

அனிதா சம்பத்

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தமிழக மக்களால் கொண்டாடப்பட்டவர் அனிதா சம்பத்.

தமிழ் உச்சரித்து, கலையான லுக் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார்.

அந்நிகழ்ச்சி மூலம் அவர் மக்களின் வெறுப்பை தான் அதிகம் சம்பாதித்தார் என்றே கூறலாம், நிகழ்ச்சியை முடித்த நேரத்தில் அவரது அப்பா உயிரிழந்தது அனைவருக்குமே பெரிய சோகத்தை கொடுத்தது.

விஜய் தொலைக்காட்சியில் புதியதாக எண்ட்ரீ கொடுக்கும் அனிதா சம்பத்- எந்த சீரியல்? | Anitha Sampath Gonna Enter Vijay Tv

விஜய் டிவி

தற்போது அனிதா சம்பத் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாக இருக்கிறாராம். ஆனால் சீரியலிலா அல்லது ஏதாவது நிகழ்ச்சி தொகுத்து வழங்க போகிறாரா என தெரியவில்லை.

ஆனால் ரசிகர்கள் சிலர் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அனிதா சம்பத் வர வாய்ப்பு இருக்கிறது என கூறி வருகின்றனர்.

Related Post

நடிகர் ஜெயம் ரவி குடும்பத்தில் அடுத்து ஹீரோ ரெடி!.. வைரலாகும் அவரது மகனின் புகைப்படம்

Posted by - August 12, 2023 0
ஜெயம் ரவி ஆரம்பத்தில் தனது அண்ணனின் இயக்கத்தில் தொடர்ந்து படங்கள் நடித்துவந்த ஜெயம் ரவி அடுத்தடுத்து மற்ற இயக்குனர்களுடன்படங்களில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். நடிகர்…

100 நாட்களில் துணிவு, வாரிசு படங்களின் மொத்த வசூல்.. அதிக லாபம் கொடுத்த படம் எது தெரியுமா

Posted by - April 19, 2023 0
வாரிசு – துணிவு வாரிசு மற்றும் துணிவு இரு திரைப்படங்களும் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்தது. இதில் வாரிசு முதல் சில நாட்களில் கலவையான விமர்சனங்களை…

Bigg Boss Tamil Season 7 😎..எதிர்பாராததை எதிர்பாருங்கள்!Viral promo..

Posted by - August 26, 2023 0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7…

காரசாரமான முட்டை சுக்கா… சில நிமிடங்கள் போதும்!

Posted by - February 22, 2024 0
Egg Chukka Recipe – மிளகு தூள் சேர்த்து எவ்வாறு காரசாரமான முட்டை சுக்கா எளிதாக செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள். முட்டை கொண்டு ஆம்லெட், முட்டை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *