சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். குறிப்பாக அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், சிவகார்த்திகேயனின் அந்தஸ்து உயர்ந்துள்ளது. திரையுலக மார்க்கெட், சம்பளம் என தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகவுள்ள 25வது படத்தை…
Read More