சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ

148 0

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். குறிப்பாக அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், சிவகார்த்திகேயனின் அந்தஸ்து உயர்ந்துள்ளது.

திரையுலக மார்க்கெட், சம்பளம் என தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகவுள்ள 25வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார். சூர்யா – சுதா கொங்கரா கூட்டணியில் புறநானூறு எனும் படம் உருவாகவிருந்தது. ஆனால் திடீரென சூர்யா இந்த படத்திலிருந்து விலகிவிட்டார். அந்த கதையை சிவகார்த்திகேயன் ஓகே செய்து நடிக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ | Sivakarthikeyan 25Th Movie Budget Details

ஆனால், அந்த தலைப்பு இப்படத்திற்கு இருக்காது என கூறுகின்றனர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஜெயம் ரவி முதல் முறையாக நடிக்கவுள்ளார். மேலும் நடன சென்சேஷனல் ஸ்ரீலீலா மற்றும் நடிகர் அதர்வா இப்படத்தில் நடிக்கிறார்களாம்.

படத்தின் பட்ஜெட்

இந்த நிலையில், பிரம்மாண்டமாக உருவாகவுள்ள சிவகார்த்திகேயன் 25வது படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 140 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ | Sivakarthikeyan 25Th Movie Budget Details

Related Post

விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தை வேண்டாம் என உதறித்தள்ளிய 80ஸ் ஹீரோ.. காரணம் இதுதானா

Posted by - June 1, 2023 0
தளபதி விஜய் ரசிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து…

அனைத்து காட்சிகளும் ரத்து! தியேட்டர் எடுத்த அதிர்ச்சி முடிவு

Posted by - May 13, 2023 0
ஃபர்ஹானா ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் ஃபர்ஹானா படம் நேற்று ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக…

ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - December 10, 2025 0
படையப்பா கே. ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் படையப்பா. இப்படத்தில் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, நாசர், மணிவண்ணன்,…

பிரபல நடிகரின் மகனை காதலிக்கிறாரா ஜுலி?- புகைப்படத்தால் சர்ச்சை.

Posted by - November 29, 2022 0
பிக்பாஸ் ஜுலி மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வித்தியாசமான கோஷங்களை போட்டு அனைவரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஜுலி. அந்த போராட்டம் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்…

தீ தளபதி… வாரிசு இரண்டாவது சிங்கிள் வெளியானது

Posted by - December 4, 2022 0
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியிருக்கிறது. பாடலை சிம்பு பாடியிருக்கிறார். நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். ராஷ்மிகா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *