வடசென்னை 2 எப்போது?.. தனுஷ் பதிலால் அரங்கத்தை அதிர விட்ட ரசிகர்கள்!
வடசென்னை தனுஷ் தயாரித்து நடித்து வெற்றிமாறன் இயக்கி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் வடசென்னை. இன்று வரை தனுஷ், வெற்றிமாறன் மற்றும் இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளை எங்கும் பார்த்தாலும், ரசிகர்களும் சரி, பத்திரிகையாளர்களும் சரி வடசென்னை…
Read More