மீண்டும் இணையும் ‘ஜோ’ ஜோடி – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பின் வைரல் போட்டோஸ் இதோ..!!
நடிகர் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ள நிலையில் அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இருக்கும் பல திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரியோ…
Read More