ரூ.500 கோடி பட்ஜெட்.. அந்த ஒரு பாடலுக்கே டிக்கெட் காசு சரி! – ‘கேம் சேஞ்சர்’ குறித்து எஸ்.ஜே.சூர்யா
|இந்தப் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அண்மையில் அளித்த பேட்டியில், “கேம் சேஞ்சர் படம் சுமார் 400-500 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வட்டி எல்லாம் கணக்குப் போட்டால் எங்கேயோ இருக்கிறது. தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு ஷங்கர் என்றால் மிகவும் பிடிக்கும். ஷங்கர் இயக்கியுள்ள…
Read More