3 நாட்களில் வணங்கான் படம் செய்துள்ள வசூல்..
வணங்கான் தமிழ் சினிமாவில் யதார்த்த கதைக்களத்தை வைத்து சிறப்பான தரமான திரைப்படங்களை கொடுக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் பாலா. பிதாமகன், நான் கடவுள், நந்தா, பரதேசி என பல தரமான படங்களை நமக்கு கொடுத்துள்ளார்.இவருடைய இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வணங்கான். தயாரிப்பாளர்…
Read More