என்னா ஸ்டைலு பாருங்க – விடாமுயற்சி படத்தின் 2nd லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு..!!
அஜித்குமார் நடிப்பில் வேற லெவலில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் 2nd லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது . தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் அஜித்தின் கிளாஸான நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் படமே…
Read More