ரவீந்தர்-மகாலட்சுமி ’வீட்ல விசேஷம்’.. வைரல் வீடியோ..!
பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் தொலைக்காட்சி நடிகை மகாலட்சுமி ஆகிய இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் திருப்பதியில் நடந்த இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும்…
Read More