”கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்தேன்… அடுத்த 15 நாளில்…” – விஜே அர்ச்சனா உருக்கம்

204 0

எங்கள் மகள் ஷாரா எங்கள் இருவரையும் அமர வைத்து பேசினார். நீங்கள் இருவரும் ஒருவரை விட்டு இன்னொருவர் உங்களால் வாழ முடியுமா என யோசித்து பாருங்ள் என்றார்.

சன் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை துவங்கியவர் விஜே அர்ச்சனா. தொடர்ந்து ஜி தமிழ், விஜய் டிவி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். இவர் வினித் என்பவரை கடந்த 2004 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஷாரா என்ற மகள் உள்ளார்.

அர்ச்சனாவும் ஷாராவும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படம் அவர்களுக்கு நல்ல அடையாளமாக அமைந்தது. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அர்ச்சனா கருத்து வேறுபாடு காரணமாக தன் கணவருடன் விவாகரத்து வரை சென்றதாக தெரிவித்திருந்தார். அவர் பேசியதாவது, எனக்கும் என் கணவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விவாகரத்து செய்ய முடிவெடுத்தோம். 15 நாட்களுக்கு முன் என் கணவருக்கு திடீரென விசாகப்பட்டினத்திற்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்தது.அப்போது எங்கள் மகள் ஷாரா எங்கள் இருவரையும் அமர வைத்து பேசினார். நீங்கள் இருவரும் ஒருவரை விட்டு ஒருவரால் வாழ முடியுமா என யோசித்து பாருங்கள் என்றார். அதன் பிறகு 20 வருடங்களுக்கு முன்பு எப்படி சந்தித்து காதலித்தோமோ அதை போல தான் 15 நாட்களாக இருந்து வருகிறோம். அவரை என்னால் பிரியமுடியவில்லை என்று பேசினார்.

Related Post

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகிய நடிகர்?

Posted by - April 20, 2023 0
முல்லை வளைகாப்பிலாவது பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா என காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.   விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி…

கலகத்தை கட்டவிழ்த்துவிட்ட ஜோவிக்கா என்ன செய்தார் தெரியுமா..?

Posted by - January 11, 2024 0
பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இந்த இன்னும் ஒரு சில நாட்களில் முடிவு வர உள்ளது நாம்…

அம்மாவையும் ஒழிக்க முடிவெடுக்கும் குணசேகரன்? எதிர்நீச்சல் 2 அதிர்ச்சி ப்ரோமோ

Posted by - December 8, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் இருவரும் கைதுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றனர். தலைமறைவாக இருக்கும் அவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில்…

ப்ராக்கோலியை எப்படி சமைப்பது-ன்னு தெரியலையா? இப்படி குருமா செய்யுங்க.. சூப்பரா இருக்கும்…

Posted by - November 3, 2023 0
நீங்கள் மார்கெட்டுகளில் காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலியை பார்த்திருப்பீர்கள். அதைப் பார்த்ததும், பலருக்கும் எப்படி இதை சமைப்பது என்று ஒரு கேள்வி எழும். நீங்கள்…

இதயமே நொறுங்கிவிட்டது, எதிர்நீச்சல் சீரியலில் நடந்த விஷயத்தால் நடிகையின் பதிவு… யார் போட்டது, என்ன விஷயம் பாருங்க

Posted by - June 4, 2024 0
எதிர்நீச்சல் கடந்த சில நாட்களாகவே ஒரே ஒரு தொடரை குறித்து தான் சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் பேசி வருகிறார்கள். என்ன தொடர் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *