டாட்டூ குத்துற இடமா இது.. அபிராமி வெங்கடாசலத்தின் இரண்டு புது டாட்டூஸ்
அபிராமி வெங்கடாசலம் மாடலிங் துறையில் ஜொலித்துவந்த அபிராமி வெங்கடாசலம், நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தார். அவர் அதன் பிறகு விஜய் டிவி பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் பாப்புலர் அடைந்தார். சமீப…
Read More