டாட்டூ குத்துற இடமா இது.. அபிராமி வெங்கடாசலத்தின் இரண்டு புது டாட்டூஸ்

292 0

 

அபிராமி வெங்கடாசலம்

மாடலிங் துறையில் ஜொலித்துவந்த அபிராமி வெங்கடாசலம், நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தார். அவர் அதன் பிறகு விஜய் டிவி பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் பாப்புலர் அடைந்தார்.

சமீப காலமாக பெரிய அளவில் அபிராமிக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபாடு காட்டி வருகிறார். அவர் காளஹஸ்தியில் சிவராத்ரி அன்று தெருவில் இறங்கி நடனம் ஆடிய வீடியோவும் வைரல் ஆனது.

டாட்டு

தற்போது தனது ஆன்மீக ஈடுபாட்டை காட்ட அபிராமி அவரது முதுகில் நடராஜர் உருவத்தை டாட்டூவாக குத்தி இருக்கிறார்.

 

மேலும் அவர் பாம்பு டாட்டூவை எங்கே குத்தி இருக்கிறார் என நீங்களே பாருங்க.

GalleryGallery

Related Post

சத்துக்கள் நிறைந்த வெந்தயக்கீரை புலாவ்

Posted by - April 12, 2023 0
தினமும் ஒரு கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – ஒரு கப், வெந்தயக்கீரை- ஒரு…

எதிர்காலத்தில் ஆண்களே இல்லாமல் போகலாம்.. Y குரோமோசோம் அழிந்து வருவதாக அதிர்ச்சி தரும் ஆய்வு வெளியீடு

Posted by - December 9, 2022 0
மனிதர்கள் மற்றும் பல பாலூட்டிகளில் பெண்களுக்கு இரண்டு X குரோமோசோம்கள் (XX) உள்ளன. ஆண்களுக்கு ஒரு X மற்றும் மற்றொரு சிறிய குரோமோசோம் Y (XY) உள்ளன.…

பெண்கள் விரும்பும் ஆடை அணிகலன்களை அழகாய் அடுக்க க்ளோசட் (Closet)

Posted by - March 25, 2023 0
இன்றைய உலகில் ஒரு வீட்டில் இருக்கும் எல்லோருமே, அதாவது கணவன் மனைவி குழந்தைகள் என்று அனைவருமே, வெளியில் செல்பவராகவே இருக்கின்றனர். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வோராக…

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவா இது? இந்த உடையில் அடையாளமே தெரியலையே

Posted by - January 7, 2023 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மகள் ரோலில் நடித்து வருபவர் நேஹா. அவர் நடித்துவரும் இனியா ரோல் அந்த தொடரின் கதையில் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக…

சிக்கன் முதல் சர்பத் வரை.. ரம்ஜான் மதிய விருந்துக்கு அசத்தல் ரெசிபீஸ்..

Posted by - April 22, 2023 0
நோன்புக்குப் பிறகு சுவையான இஃப்தார் உணவை புதுமையாக செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் இதோ அதற்கான சில டிப்ஸ்கள் இங்கே.. ரம்ஜான் பண்டிகை வருகின்ற சனிக்கிழமை .…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *