மீண்டும் கேப்டனான தோனி.. இனியாவது தேறுமா சிஎஸ்கே.?
ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விலகியதால், தோனியை…
Read More