Editor

கார்த்தி நடிக்கும் படங்கள் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் இத்தனை கோடியா? புது பிரம்மாண்டம்

Posted by - August 1, 2023
நடிகர் கார்த்தி தற்போது மூன்று பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், பல…
Read More

இந்த பிரபல நடிகை பாக்கியாவாக பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கிறாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்

Posted by - August 1, 2023
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் டாப் TRPயில் ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி . பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக தான் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. முதலில் புதுமுகங்கள் நடிக்க ஆரம்பித்ததால் சாதாரண வரவேற்பை பெற்ற இந்த…
Read More

500 ரேஷன் கடைகளில் ரூ.60-க்கு விற்பனை: தக்காளி வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்

Posted by - August 1, 2023
சென்னை: அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி பயிரிடுவது பாதிக்கப்பட்டதாலும், ஜூன் மாத இறுதியில் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.120 வரை உயர்ந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, தக்காளி…
Read More

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.170: சில்லறை விற்பனையில் 200 ரூபாயை தாண்டியது

Posted by - August 1, 2023
தக்காளி விலை தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ 160 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்து வந்த நிலையில், இன்று 10 ரூபாய் அதிகரித்து 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சில்லறை விற்பனையில்…
Read More

இருபிரிவினர் இடையே திடீர் மோதல் – அரியானாவில் 144 தடை உத்தரவு அமல்

Posted by - August 1, 2023
கவுகாத்தி: அரியானா மாநிலம் குர்கான் அருகே நூக் என்ற இடத்தில் நுல்ஹர் மகாதேவ் கோயில் உள்ளது. இங்கு இன்று நடந்த விழா முக்கிய நிகழ்ச்சியாக புனிதநீர் யாத்திரையில் 2,500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகிலுள்ள நதியில் புனித நீர் எடுத்து வந்தனர்.…
Read More

திண்டுக்கல்: குப்பையில் வீசப்பட்ட பெண் சிசுக்கள்; நாய்கள் குதறிய அவலம் – நடந்தது என்ன?!

Posted by - July 31, 2023
திண்டுக்கல், மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் அருகே மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று காலையில் அந்தக் குப்பைத் தொட்டியை நாய்கள் சூழ்ந்து நின்று கடித்துக் குதறி சண்டையிட்டன.போலீஸார் விசாரணை அப்போது துப்புரவுப் பணிக்காக அந்தப் பகுதிக்கு தூய்மைப்…
Read More

USA-வில் அட்வான்ஸ் புக்கிங்கில் வசூலை குவிக்கும் ஜெயிலர்.. வேற லெவல் மாஸ் காட்டும் சூப்பர்ஸ்டார்

Posted by - July 31, 2023
ஜெயிலர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ரோஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா உள்ளிட்ட…
Read More

சூப்பர்ஹிட்டான மாவீரன்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

Posted by - July 31, 2023
மாவீரன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மாவீரன். இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் இதற்குமுன் வெளிவந்த மண்டேலா மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனுடன்…
Read More

குக் வித் கோமாளி இதுதான் கடைசி சீசனா.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

Posted by - July 31, 2023
விஜய் டிவியின் முக்கிய ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த காமெடி கலந்த குக்கிங் ஷோ எக்கச்சக்க ரசிகர்களை கொண்டிருக்கிறது என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை. குக் வித் கோமாளி 4ம் சீசன் பைனலில் மைம் கோபி டைட்டில் ஜெயித்து…
Read More

ரூ.12 லட்சம் செலவழித்து நாய் உடை அணிந்த யூ-டியூப் பிரபலம்

Posted by - July 31, 2023
சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே சிலர் புதிய யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த யூ-டியூப் பிரபலம் ஒருவர் நாய் உடை அணிந்து பூங்காவில் வலம் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.…
Read More