குக் வித் கோமாளி இதுதான் கடைசி சீசனா.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

192 0

விஜய் டிவியின் முக்கிய ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த காமெடி கலந்த குக்கிங் ஷோ எக்கச்சக்க ரசிகர்களை கொண்டிருக்கிறது என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை.

குக் வித் கோமாளி 4ம் சீசன் பைனலில் மைம் கோபி டைட்டில் ஜெயித்து இருக்கிறார். இரண்டாவது இடத்தை ஸ்ருஷ்டியும் மூன்றாம் இடத்தை விசித்ரா ஆகியோர் பிடித்திருக்கின்றனர்.குக் வித் கோமாளி இதுதான் கடைசி சீசனா.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

இது தான் கடைசி சீசன்?

இந்நிலையில் குக் வித் கோமாளி ஷோவுக்கு இதுதான் கடைசி சீசன் என தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் புகழ் போட்டிருக்கும் பதிவில் ‘இதுதான் கடைசி’ என குறிப்பிட்டு இருக்கிறார்.

அதனால் விஜய் டிவி குக் வித் கோமாளி ஷோவுக்கும் எண்டு கார்டு போடுவது உறுதியாகி இருக்கிறது. ஷோ ரசிகர்கள் இதானால் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Related Post

என்ன செய்தாலும் நீங்க சுடும் சப்பாத்தி சாஃப்டா வரலையா..? அப்போ இந்த டிப்ஸ் டிரை பண்ணி பாருங்க..!

Posted by - February 2, 2024 0
என்னதான் தினமும் சப்பாத்தி சுட்டாலும் அதை சாஃப்டான பக்குவத்தில் சுட பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் அது அவ்வளவு பெரிய இரகசியமும் கிடையாது. மாவு பிசையும்போது சில விஷயங்களை…

ஓவியா மது குடித்துக்கொண்டே சொன்ன அட்வைஸ்! என்னனு பாருங்க

Posted by - July 29, 2024 0
நடிகை ஓவியா ஹீரோயினாக தமிழ் சினிமாவில் பாப்புலர் ஆனதை விட பிக் பாஸ் ஷோவில் பாப்புலர் ஆனது தான் அதிகம். ஓவியா ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு அவருக்கு…

சினிமாவை தாண்டி நடிகர் விஜய் இத்தனை தொழில்கள் செய்கிறாரா?- இதுதான் முக்கிய தொழிலா?

Posted by - July 24, 2023 0
நடிகர் விஜய் தமிழ் சினிமா நடிகர் என்ற லிஸ்டில் பல வருடங்களாக ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். தரமான படங்கள், ரசிகர்களுடன் எப்போதும் பணிவாக இருந்து வரும்…

தனது காதல் கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை மகாலட்சுமி

Posted by - July 10, 2023 0
ரவீந்தர்-மகாலட்சுமி தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் இப்போது முக்கிய ஜோடியாக அமைந்துவிட்டார்கள் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி. இவர்கள்…

நினைத்ததை சாதித்தோம் திமிரில் குணசேகரன், கடைசியில் ஷாக்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - October 6, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் டிவியில் மட்டும் எந்த ஒரு சீரியல் எடுத்தாலும் திருமணம் என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடாது. அதில் வில்லன்களால் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவதும், ஹீரோ-ஹீரோயின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *