சன் டிவியை முந்தி முன்னேறிய விஜய் டிவி சீரியல்கள்… டாப்பில் வந்த முக்கிய சீரியல்களில் TRP விவரம்

221 0

சன்-விஜய் டிவி

சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியுடன் கடும் போட்டியில் விஜய் டிவி தொடர்கள் உள்ளது.

குடும்ப பாங்கான கதைகள், இளைஞர்களை கவரும் தொடர்கள் என எல்லா தொலைக்காட்சிகளிலும் விறுவிறுப்பான சீரியல்கள் ஒளிபரப்பாகிறது.பாக்ஸ் ஆபிஸ் சாதனை பற்றி தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது போல் சின்னத்திரை சீரியல்களின் டிஆர்பியை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி தான் வருகிறார்கள்.

கடந்த வாரம்

இந்த நிலையில் கடந்த வாரத்தின் தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் வந்த சீரியல்களின் விவரம் வெளியாகியுள்ளது.

இதுநாள் வரை டாப் 5ல் வந்த சன் டிவி தொடர்களின் சாதனையை கொஞ்சம் முறியடித்து விஜய் டிவியின் இரண்டு தொடர்கள் இப்போது டாப் 5ல் வந்துள்ளது.

அதன் விவரங்கள் இதோ,

  • சிங்கப்பெண்ணே
  • கயல்
  • சிறகடிக்க ஆசை
  • வானத்தை போல
  • பாக்கியலட்சுமி

Related Post

குறைந்த சன் டிவி சீரியல்கள் ரேட்டிங்.. விஜய் டிவி நிலைமை? டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்

Posted by - April 13, 2024 0
டிவி சேனல்கள் மக்களை கவர் போட்டிபோட்டுக்கொண்டு சீரியல்களை பரபரப்பாக ஒளிபரப்பி வருகின்றன. அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்கள் இடையே தான் அதிகம் போட்டி…

திருமண கோலத்தில் பிக் பாஸ் ஷிவானி.. அவரே வெளியிட்ட வீடியோ, இதோ

Posted by - August 14, 2023 0
ஷிவானி நாராயணன் பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் எனும் சீரியலில் நடித்து வந்தார்.…

பிக் பாஸ் 9 – டைட்டில் வின்னர் இவர் தான்! பரிசு தொகை எவ்வளவு லட்சம் தெரியுமா?

Posted by - December 22, 2025 0
பிக் பாஸ் 9 நிகழ்ச்சி தமிழ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் FJ மற்றும் ஆதிரை ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர். இதில் ஆதிரை இரண்டாவது முறையாக…

நீச்சல் உடையில் மாலத்தீவில் தூங்கிய நடிகை ஆண்ட்ரியா- வைரல் போட்டோ

Posted by - September 15, 2023 0
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் கவுதம் மேனன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானார் ஆண்ட்ரியா. நிறைய…

மதுவுக்கு அடிமையானவரா நீங்கள்.? – அதன் அறிகுறிகளை எப்படி தெரிந்து கொள்வது?

Posted by - May 16, 2023 0
தீவிரமாக மது அருந்தி வருபவர்களுக்கு உடலில் பல உபாதைகள் ஏற்படும். ஒருவர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார் என்பதை எப்படி கண்டறிவது? இன்றைய சூழலில் மது அருந்தாத…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *