மூக்குத்தி அம்மன் பார்ட் 2 – இம்முறை அம்மனாக நயன்தாரா கிடையாதாம்..?

210 0

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் செம் வைரலாக வலம் வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 2020 ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படமே தான் மூக்குத்தி அம்மன் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

காமெடி கலந்த சாமி படமாக உருவான இப்படம் நல்ல கருத்தையும் சொல்லியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கான வேலைகள் தற்போது துவங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இரண்டாம் பாகத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவில்லையாம். அவருக்கு பதிலாக இளசுகள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை திரிஷா தான் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

இருப்பினும் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருப்பதால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஒருவேளை உண்மையில் திரிஷா இப்படத்தில் அம்மனாக நடித்தால் எப்படி இருக்கும் என்பதை கமெண்டில் சொல்லுங்கள் நண்பர்களே.

Related Post

ஜனநாயகன் படத்துடன் மோதும் பராசக்தி.. சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு

Posted by - February 11, 2025 0
ஜனநாயகன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இப்படத்தை ஹெச். வினோத் இயக்க பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, கவுதம் மேனன், மமிதா…

லியோ படத்தில் இவரும் நடிக்கிறாரா.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லோகேஷ் கனகராஜ்

Posted by - March 26, 2023 0
லியோ விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் அதைவிட மாபெரும் வெற்றியை கொடுக்க வேண்டும்…

‘லியோ’ படத்தின் ஒருவார வசூல் என்ன தெரியுமா?

Posted by - October 27, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய்…

கை நடுக்கத்தோடு மேடையில் பேசிய விஷால்.. இப்படி பார்த்ததே இல்லையே, என்ன ஆச்சு

Posted by - January 6, 2025 0
சமீப காலமாக விஷால் பற்றிய சிறு செய்தி கசிந்தாலும் அது வைரலாகி விடுகிறது. ஆனால் நேற்று அவரைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் இணைந்து நடித்துள்ள மதகஜராஜா வரும் பொங்கலுக்கு…

ஜிகர்தண்டா டபுள் X பற்றி ஹாலிவுட் பிரபலம் Clint Eastwood போட்ட பதிவு- வைரலாகும் டுவிட்

Posted by - December 14, 2023 0
ஜிகர்தண்டா டபுள் X தமிழ் சினிமாவில் 2014ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் மையக் கருவை மட்டும் வைத்துக்கொண்டு வேறு ஒரு கதையுடன் டபுள் எக்ஸ் திரைப்படத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *